Saturday, 6 July 2024

அடிப்படைத் தேவை

 

அடிப்படைத் தேவை




தேவை என்பதை விட

சூழல் எனலாம் ஒரு
வகையில் நானும் 
அழைத்த குரலுக்கு ஒடி
வருவதில் முதன்மை
பெரும்பாலும் உடலே
பிரதானம் , முத்தமே
ஆரம்பம்
காம உறவில் எதையும் செய்து
பார்ப்பது
நாக்கின் சுவையினிலே
சம ஈடுபாடு
கவ்வி திருகலில், அழுத்தத்தில்
முகம்புதைத்தலில், குடித்தலில்
விரல்விட்டால் இன்பத்தின்
நீருற்று
இரண்டாம் முறை உறவினின்
உச்சத்தில் பேய் பெருமூச்சு
மாற்றான் தோட்டத்து மல்லிகை
கருமை என்றாலும்
அந்தரங்கமாய் சூடுவதில்
தவறில்லை பூவுக்கும்
இணக்கமே
தோட்டத்தின் எல்லை தாண்டுவது இயல்பென்றாலும்
எப்பொழுதும் வெளியே
நான் மட்டுமே.

கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...