தோற்றப் பிழை
தோற்றப்பிழை தரும்
கருத்துருவின் வலிமைபல நூறு சிந்தனைகளின்
முறையான அடித்தளம்
இன்றில்லாவிட்டாலும்
பிறகெப்போதாதாவது வெளிபடும் சுயம்
தூற்றுதலில் தொடங்கி
தன் இயல்புக்கேற்ப மாறுபவை
நூற்றாண்டுகளை கடந்து வந்தவை
மிகக் கூரிய தன்னுனர்வே மீட்பு
கூட்டு மனங்களின் கட்டமைப்பே அடிப்படை
கலித்தேவன்
No comments:
Post a Comment