Saturday, 6 July 2024

நிலா

 

நிலா



ஒரு நாள் இரவில்

வழக்கமாய் பயணிக்கும் பாதையில் இடது புறம்
எப்போதையும் விட கொஞ்சம்
பெரிதாய் , இன்பநிலையில்
மஞ்சளாய் நிலா
அழைப்பொலி
பையில் துழாவி அலைபேசியை எடுக்க
எதிரே மஞ்சளாய் பெரிதாய்
நம்நிலா
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்

கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...