உனக்கு என்ன
குறைச்சல்
ராஜா மாதிரி
இருப்பே
எத்தி பணம்
பறிப்பாய் இதமாகவே
வாழ்ந்திடுவாய்
விதி தீர்க்கம் தோழி
என்றிடும் புலிப்பாணி
மூட்டமான பாலை இருளில்
இருப்பில் ஒளிக்கீற்றாய் நீ
உம் படைப்பில்
உம்மை போலவே உருவத்தில்
நான் ஒருவன் மட்டுமே
இருப்பின் பாதையில்
கலியபெருமாள்
No comments:
Post a Comment