உம்ம பேச்சை
கேட்டதில்லை யான்
இங்கு
வாழ்க்கை பாதையில்
மேலும் ஒரு
நட்டக் கணக்கு
என்றிருந்தேன்
மொத்த வாழ்க்கையின்
அடிநாதமே நீயே எனும்
போது சிக்கலிலாத பயணமென
என நான்
நான்
மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...
No comments:
Post a Comment