எதிர்பார்ப்பும், சுவாரஸ்யமான
நிகழ்வுகளும் இன்றி
ஆமை போல் நாட்கள் கழிந்தனபுயல் வீச்சாய் , நொடியில்
தோன்றி பகலை ஒத்தது போல
தண்டவாளம் இல்லா
மரவட்டையாய்
மிதமிஞ்சிய சேமிப்பால் வழிந்த
தேனாய்
உள்ளிருந்து கூப்பிடும் குரலுக்கு வெளிபடும் அப்பாலுக்கருகே பிரகாசம்
மென்மையாய், உருகித்தவிக்கையில் பிரம்மாண்டமாய் மாய பிம்பம்.
மகிழ்விப்பின் மகிழ்வில்
மென்மையாய், உருகித்தவிக்கையில் பிரம்மாண்டமாய் மாய பிம்பம்.
மகிழ்விப்பின் மகிழ்வில்
முடிவிலா அருளாய்
இறுதித்தேடலில் முடிவிலா
ஆழி பாதையாய் நின்றாய்
கலித்தேவன்
இறுதித்தேடலில் முடிவிலா
ஆழி பாதையாய் நின்றாய்
கலித்தேவன்
No comments:
Post a Comment