மருத்துவமனை புறநோயாளிகளின் பிரிவில்
வரிசையில் நிற்க நேர்ந்ததுமுன் நிர்ப்பவர்களில் வயதில் மிக மூத்தவர் முறை வந்தது
முதியவர் தன் தொந்தரவுகளை
சொல்லராம்பித்தார்
ஐயா நீங்கள் இங்கு மருத்துவத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதை பதிவு செய்யும் ஊழியன் மட்டுமே உள்ளே மருத்துவர் இருக்கிறார் என்றார்
பக்கத்திலிருந்த நபரை என்னை கிள்ள சொன்னே
வலிக்கவில்லை.
கலித்தேவன்
No comments:
Post a Comment