கண்டுணர்ந்து தொட்டுணர்ந்து
நூகர்ந்துணர்ந்து
பித்துணர்ந்து உணையுணர்ந்து
எனையுணர்ந்தேன்
பிறவியின் நோக்குணர்ந்தேன் பின்பு
யாவும் ஒன்றுணர்ந்தேன் கருத்தில்
பிரித்துணர்ந்தேன்
கனவு கண்டு அலறி
எழுந்தமர்ந்தேன்
கலியபெருமாள்
மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...
No comments:
Post a Comment