Wednesday, 29 June 2022

பெண்


 பெண்



ஒரே ஒரு

இலை புரள்வதால்

இக்கரைக்கு அக்கரை

பச்சையாகத்தான் இருக்க

வேண்டுமா சிகப்பாக கூடாதா

குருதி வழியும்

கைகளால் பூவை கிள்ள 

பறிக்க முயன்றால்

- நீங்களும் குற்றவாளியே

சொற்குற்றம் பொருட்குற்றம் இல்லை 

பொதுக் குற்றம்.

பூவை பூவாகவே  இருப்பது.



கலியபெருமாள்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...